Maro Reward Points

Come to know about Maro Reward Points.

Maro Reward Point

Learn how Zamorra's Maro Reward Point system stands apart and benefits you.

மற்ற கடைகள் / வணிக நிறுவனங்களில் உங்களுக்கு வழங்கப்படும் Reward point கள் நீங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக்கு மட்டுமே பலன்களை பெற்றுத்தருக்கிறது. ஆனால் Zamorra நிறுவனத்தின் Maro Reward Point System இதில் முற்றிலும் வித்தியாசமானது.

உங்களுக்கு முகம் தெரியாத, நீங்கள் அறிந்திராத வாடிக்கையாளர்கள் Zamorra நிறுவனத்தின் இணையத்தளங்களில் விற்பனை மற்றும் சேவைகளை மேற்கொள்வதன் மூலமாகவும், Zamorra நிறுவனத்தின் Sales Outlet மற்றும் Merchanter களிடம் அவர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனை மூலமாகவும் நீங்கள் Reward Benefit பெறுவீர்கள்.

How to Get Maro Reward Point:

  • நீங்கள் கடை ஓனராக இருந்தால் myzamorra.in இணையத்தளத்தில் மொத்த விலையில் காய்கறிகள் / பழங்கள் / மளிகைப்பொருள்களை வாங்குவதன் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு குறிப்பிட்ட Maro Reward point வழங்கப்படுகிறது.
  • Domestic வாடிக்கையாளர்களாக இருந்தால் Street Bazaar mobile app ல் பொருள்களை பர்ஸேஸ் செய்து, Food order செய்து Maro reward point பெறலாம்.
  • Zamorra நிறுவனத்தின் Social media இணையத்தளமான Street club ல் தினசரி உபயோக கட்டணமாக ரூ.10/- செலுத்தி குறைந்தபட்சம் 2 பதிவுகள் பதிவிடுவதன் மூலமாக Maro reward point பெறலாம்.
  • Zamorra நிறுவனத்தின் காய்கறி / பழக்கடை ; மளிகைப்பொருள்கள் விற்பனைச் செய்யும் கடை , பிரியாணி கடை, Tea கடை போன்ற Sales outlet களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக்கு Maro reward point வழங்கப்படுகிறது.
  • Zamorra நிறுவனத்தின் Reward system த்தில் இணைந்துள்ள மற்ற கடைகள் / வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக்கு Maro reward point வழங்கப்படுகிறது.

How to Get Reward Benefits:

அனைத்து வாடிக்கையாளர்களும் பெறக்கூடிய Maro reward point சீனியாரிட்டி அடிப்படையில் 2 Matrix method ல், Autofilling system த்தின் மூலம் 20 நிலைகள் வரை நிரப்பப்படுகிறது.

வாடிக்கையாளரின் ஒவ்வொரு Maro reward point க்கு கீழ் Autofill மூலமாக 20 நிலைகள் வரை நிரப்பப்படும் ஒவ்வொரு Reward point லிருந்து 0.30 பைசா Reward benefit வழங்கப்படுகிறது.

Income Opportunity Table

வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் ஒவ்வொரு Reward point கக்கும் தனித்தனியாக உருவாகும் 20 நிலை Genelogy யினை அவர்களுடைய Login மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

Earning Limit:

  • வாடிக்கையாளர்கள் KYC Update செய்திருந்தால் Reward point மூலம் பெறக்கூடிய பலன்களில் 50% Zamorra இணையத்தளங்களில் பொருள்கள் Purchase மற்றும் சேவைகளை பெறுவதற்கான பரிவர்த்தனைக்கு உபயோகப்படுத்தலாம்.
  • மீதி 50 % தொகையினை பணமாக வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
  • KYC Update செய்யாத வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய Reward point பலன்களில் 100% பரிவர்த்தனைக்கு மட்டுமே உபயோகப்படுத்த இயலும்.