Maro Gold மூலமாக நீங்கள் 1gm Gold Coin வாங்கவேண்டுமெனில் முதலில் ரூ 15/- மட்டும் செலுத்தி புக்கிங் செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் Maro Gold ல் இணைந்ததிலிருந்து 24மணி நேரத்தில் 3 வாடிக்கையாளர்களை Referral செய்ய வேண்டும்.
நீங்கள் 10 நாட்களுக்குள் Booking சீனியார்ட்டி அடிப்படையில் 1gm Goldயினை நீங்கள் EMI அடிப்படையில் Maro Gold ல் பர்சேஸ் செய்து கொள்ளலாம்.
நீங்கள்1gm Gold Coin பெறும்போது ரூ 135/- + Delivery Charge செலுத்த வேண்டும்
நீங்கள் அறிமுகம் செய்த 3 வாடிக்கையாளர்களும் 1gm Gold coin Purchase செய்வதற்கு தகுதி பெற்றால் , நீங்கள் 1gm Gold coin பெற்ற பிறகு 10 தினங்களுக்கு தினசரி ரூ30/- வீதம் Due amount செலுத்தி 10வது நாள் மீண்டும் 2gm Gold Coin யினை Purchase செய்து கொள்ளலாம்.
நீங்கள் Refer செய்த 3 நபர்கள் தகுதி பெற வில்லை யெனில் நீங்கள் 160 நாட்களுக்கு தினசரி ரூ30/- வீதம் Due amount செலுத்த வேண்டும். நீங்கள் 2nd level க்கான 2gm Gold coin Purchase செய்ய இயலாது.
வாடிக்கையாளர் Gold Purchase க்கு ஒரு ID உருவாக்கிய நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாடிக்கையாளர் அவரது பெயரிலேயே ஒரு புதிய ID களை உருவாக்கிக் கொள்ளலாம்.
GOLD MARKET நிலவரத்தை பொறுத்து DUE PEROID ல் மாற்றம் கண்டிப்பாக இருக்கும் .