Income Opportunity

A company turning ideas into beautiful things.

Income Opportunity

Zamorra நிறுவனத்தின் Social media இணையத்தளமான Street club ல் Pink மற்றும் Brown subscriber ஆக இணைந்து தினசரி பதிவுகள் பதிவிட்டு, Pink மற்றும் Brown subscriber களை Refer செய்வதன் வாயிலாக கீழகண்ட வகையில் வருமான வாய்ப்பினை பெறலாம்.

Pink Subscriber:

  • இதற்கான மாதாந்திர Subscription தொகை ரூ.99/-
  • Street Club Social media ல் Account create செய்து தினசரி பதிவுகள் பதிவிட வேண்டும்.
  • நீங்கள் நேரடியாக 2 Pink subscriber களை அறிமுகம் செய்து, உங்களுக்கு கீழ் 20 நிலைகளில் இணையும் Subscriber களின் எண்ணிக்கை பொறுத்து நீங்கள் தினசரி Referral Royality income பெற இயலும்.
Income Opportunity Table

Street Club Usage கட்டணம்

Free, Pink subscriber கள் Street club ல் தினசரி பதிவுகளை பதிவிடுவதற்கு தினசரி ரூ.10/- usage கட்டணமாக செலுத்த வேண்டும்.

தினசரி ரூ.10/- செலுத்தி இரண்டு பதிவு அதற்கு மேல் பதிவிட்டால் ஒரு Maro reward point வழங்கப்படும். ஒரு Subscriber ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 Reward point மட்டுமே பெற இயலும்.

[ Reward Point மூலமாக நீங்கள் பெறக்கூடிய பலன்களை தெரிந்துக் கொள்ள Maro reward point button click செய்யவும். ]

[ Street Club ல் usage கட்டணம் செலுத்தாமல் ஒரு Subscriber ஆல் ஒரு நாளைக்கு 1 பதிவு மட்டுமே பதிவிட இயலும். ]