Come to know about our membership plans and choose the one that suits you best.
Zamorra Membership
Basic Membership:
Zamorra நிறுவனத்தின் Basic உறுப்பினராக இணைந்து Street Bazaar / My Zamorra இணையத்தளங்களில் Purchase செய்வதன் மூலம் Maro Reward Point வழங்கப்படும்.
Zamorra நிறுவனத்தின் Social Media இணையத்தளமான Street Club ல் ஒரு நாளைக்கு ரூ.10/- usage கட்டணம் செலுத்தி பதிவுகள் பதிவிடுவதன் மூலம் Maro reward point வழங்கப்படும்.
Basic உறுப்பினர்கள் பெறக்கூடிய ஒவ்வொரு Reward Point ம் அதிகபட்சம் ரூ.100/- வரை வருமானம் பெற்றுத்தரும்.
Basic உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் Elite மற்றும் Premium உறுப்பினராக Upgrade செய்துக் கொள்ளலாம்.
Basic Membership ல் இணைய பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டியதோ அல்லது Joining kitbag purchase மேற்கொள்ளவோ தேவையில்லை.
Elite Membership:
Elite Memebrship ல் இணைய பதிவுக்கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
Zamorra நிறுவனத்தின் Elite உறுப்பினராக இணைய ரூ.2900/- மதிப்புள்ள Joining Kitbag யினை Purchase செய்திருக்க வேண்டும்.
Joining Kitbag Purhcase செய்வதற்காக 50 Maro Reward Point வழங்கப்படும்.
Elite உறுப்பினர்கள் பெறக்கூடிய ஒவ்வொரு Reward point ம் அதிகபட்சம் ரூ.10,000/- வரை வருமானம் பெற்றுத்தரும்.
Street Bazaar ல் பொருள்கள் பர்ஸேஸ் செய்யும் போது 2 % Discount வழங்கப்படும்.
Zam eats ல் Food order செய்யும் போது Delivery கட்டணத்தில் 30 % சலுகை வழங்கப்படும்.
Street Bazaar ல் பல்வேறு பொருள்களை வாங்கும்போது உபயோகப்படுத்த ரூ.5000/- மதிப்பிலான Discount coupon வழங்கப்படும்.
Premium Membership:
Premium memebrship ல் இணைய பதிவுக்கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
Zamorra நிறுவனத்தின் Premium உறுப்பினராக இணைய ரூ.5825/- மதிப்புள்ள Joining Kitbag யினை Purchase செய்திருக்க வேண்டும்.
Joining Kitbag Purhcase செய்வதற்காக 100 Maro Reward Point வழங்கப்படும்.
Premium உறுப்பினர்கள் பெறக்கூடிய ஒவ்வொரு Reward Point ம் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை வருமானம் பெற்றுத்தரும்.
Street Bazaar ல் பொருள்கள் பர்ஸேஸ் செய்யும் போது 5% Discount வழங்கப்படும்.
Zam eats ல் Food Order செய்யும் போது Delivery கட்டணம் கிடையாது.
Street Bazaar ல் பல்வேறு பொருள்களை வாங்கும்போது உபயோகப்படுத்த ரூ.10,000/- மதிப்பிலான Discount Coupon வழங்கப்படும்.